*பதில்*:
தேவன் என்பது வடமொழி சொல்
ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் படித்தவர்கள் பிராமணர்கள்
அவர்கள் மொழி சமஸ்கிருதம்
ஆகவே மொழிபெயர்த்தலில் அதிகமான வடச்சொல் தமிழ் வேதாகமத்தில் வருவதை பார்க்கமுடியம்.
உதா : ஞானஸ்நானம்
நாம் தேவன் என்று சொல்லும்போது கிறிஸ்தவம் என்றும்
கடவுள் என்று சொல்லும்போது ஹிந்துக்களின் தெய்வம் என்று அர்த்தங்கொண்டு பழகிவிட்டோம்.
தேவன் - வடசொல்
கடவுள் - தமிழ் சொல்
சமுதாயம் இப்படிபட்ட வார்த்தைகளையே கேட்டு அந்த புரிதலோடு இருப்பதால் நாமும் தேவன் என்றே பயன்படுத்துகிறோம். மற்றபடி அர்த்தத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.
பல மதத்தினர் கூடியிருக்கும் போது தேவன் என்ற சொல் பயன்படுத்துவது "கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு" நாம் யாரை குறித்து பேசுகிறோம் என்று எளிதாக உணர்த்துவிக்கப்படும்.
இடம் பொருள் ஏவலோடு வார்த்தையை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியதே..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2 
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : 
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக