1,000 கேள்விகளும் வேதாகம பதில்களும் அடங்கிய புத்தகம் வேண்டுவோர் ஆர்டர் செய்யவேண்டிய லிங்க்QR code LINK for Q&A Book Payment are found below: | |
பணம் செலுத்த வேண்டிய வகைகள்:
1-
Google Pay / Phone Pay வழியாக எனது தொலைபேசி எண் +91 8144 77 6229 க்கு
பணம் அனுப்பலாம்.
அனுப்பிய பின்னர் - தங்கள் விலாசத்தையும் வாட்ஸப் மூலம் அனுப்பித்தரவும். புத்தகம் உங்களுக்கு கொரியர் வழியில் அனுப்பித்தரப்படும்.
2-
நேரடியாக வங்கியில் செலுத்த விரும்பினால்:
எனது அக்கவுண்ட் நம்பர்
A/c Name : Silbee Stephen Eddy Joel
A/c Number : 1108 4100 00 1131
Bank : Federal Bank
IFSC : FDRL0001108
3-
அல்லது கீழேயுள்ள QR CODEஐ பயன்படுத்தியும் அனுப்பலாம்.
Q&A Biblical-Eddy Joel புத்தகத்தை குறித்த தகவல்கள்
நம்முடைய வேதாகம கேள்வி பதில் குழுவில் *Q&A Biblical* உறுப்பினர்களால் கேட்கப்பட்ட முதல் ஆயிரம் (1,000) கேள்விகளின் பதில்களை அநேகர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி 2வது முறையாக புத்தகத்தை அச்சடித்துள்ளோம்.
1-
1,000 கேள்விகளையும் இலகுவாக கண்டுபிடிக்க அவைகளை தலைப்புகளாக பிரித்து அட்டவணை தயார் செய்துள்ளோம். கீழ்கண்ட தலைப்புகளில் அத்தனை கேள்வியும் அடங்கும்.
அண்ணகர்கள்; அப்போஸ்தலர்கள், சீஷர்கள்; அலங்காரம்; ஆசீர்வாதம், பாவம், சாபம்; ஆவி, ஆத்துமா, சரீரம்; இடங்கள்; இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு, கிறிஸ்துவின் வருகை; இராஜ்ஜியம்; உணவு; உபதேசங்கள்; உலகம், வேற்றுகிரகங்கள், விஞ்ஞானம், அறிவு, புத்தி, ஞானம்; ஊழியம், சுவிசேஷம்; ஓய்வுநாள், வாரத்தின் முதல் நாள், விசேஷ நாள்; கணவன், மனைவி, பிள்ளை, தகப்பன், தாய், பெற்றோர்; கர்த்தருடைய பந்தி; காணிக்கை, பலிகள்; சபை ஊழியர்கள், மூப்பர்கள்; சபை ஒழுங்குகள்; சபை கோட்பாடுகள்; சிருஷ்டிப்பு, ஆதாம், ஏவாள், காயீன், ஆபேல், ஆதி செயல்கள்; சிலுவை; ஞானஸ்நானம்; திருமணம், மறுமணம், விபச்சாரம், வேசித்தனம்; தீர்க்கதரிசனம், சாட்சி, அந்நியபாஷை, அபிஷேகம், அற்புதம்; தேவதூதர்கள்; தேவத்துவம், திரித்துவம்; தேவனாகிய இயேசு; தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்; தேவனாகிய பிதா; நியாயப்பிரமாணம்; பண்டிகைகள், பாரம்பரியங்கள்; பரலோகம், நரகம், பரதீசு, பாதாளம், மரணம்; பரிசேயர், சதுசேயர்கள்; பாடல், இசை, சங்கீதம்; பிசாசு, சாத்தான்; பெண்கள் (சபையில்); பெயர் மாற்றம்; பொருள், தண்ணீர், மரம், மிருகம்; மதுபானம்; மருத்துவம்; மனந்திரும்புதல்; முரணாக தோன்றும் வசனப்பகுதிகள்; வசன விளக்கங்கள்; வார்த்தைக்கான அர்த்தங்கள்; வாழ்க்கை; விக்கிரகம், சிலை வணக்கம், விக்கிரகாராதனை; விருத்தசேதனம்; வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்து; வேதாகமத்தில் உள்ள தனிநபர்கள்; வேதாகமம்; வேலை, அலுவல்கள், பழக்கங்கள், தீர்மானங்கள்; ஜெபம், உபவாசம்
2-
தலைப்பினடியில் கேட்கப்பட்ட கேள்விகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கேள்விக்கான பதிலை சுலபமாக கண்டடைய ஏதுவாகிறது.
3-
*பிரசங்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து போதுமான குறிப்புகளும் கொடுக்கப்பட்டதால் ஊழியர்களுக்கும், வளரும் விசுவாசிகளுக்கும் பிரயோஜனமுள்ள ரெடிமேட் கையேடு இது*.
4-
மேஜையில் புத்தகத்தை விரித்து பிரசங்கம் செய்யும் போது, புத்தகம் தானாக மூடாமல் இருக்க பெர்ஃபக்ட் பைன்டிங் செய்யப்பட்டுள்ளது.
5-
பல காலங்களுக்கு இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக இருக்கும்படி விலையேறப்பெற்ற காகிதம் உபயோகித்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
6-
இது வியாபாரம் அல்ல, நான் செலவு செய்த தொகையை கணக்கிட்டதில் *ஒரு புத்தகத்தின் விலை ரூ855/- ஆகிறது*.
7-
என் கையில் இருந்த தொகையை கொண்டு அச்சடித்ததால், 288 புத்தகம் மாத்திரமே அச்சடிக்க முடிந்தது.
8-
புத்தக அட்டையை தெர்மல் லாமினேஷன் செய்துள்ளோம். சர்வதேச (ISBN) அடையாளமும் பெற்று இந்த புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
9-
ஒரு புத்தகம் = 900 கிராம் எடையும் 1,475 பக்கங்களும் கொண்டுள்ளது.
10-
திருமணத்தில், பிறந்த நாளில் மற்றவருக்கு பொருட்களை பரிசாக வழங்குவதற்கு பதிலாக இப்படிப்பட்ட பிரயோஜனமான புத்தகத்தை அளிக்கலாமே... அவர்களது விசுவாச வளர்ச்சியின் ஆசீர்வாதம் கணக்கில் வைக்கப்படுமல்லவா? இதன் நிமித்தம் பெற்றுக்கொள்பவர்களும் விசுவாசத்தில் நேர்த்தியாய் வளர்த்த இது ஒரு ஊழியமாக இருக்கும். பரிசு பொருளாக இந்த புத்தகத்தைக் கொடுக்கும் அளவிற்கு HIGH QUALITYஆக இருப்பதை மற்றவர்கள் சொல்ல கேட்கும் போது மகிழ்ச்சி. தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
*புத்தகத்தைக் குறித்த வீடியோ பதிவுகள்*:
நான் வெளியிட்ட வீடியோ : https://youtu.be/kupR6SAIRDA
குஜராத்திலிருந்து சகோதரர் செல்வராஜ் அவர்கள் வெளியிட்ட வீடியோ :
https://youtu.be/R09x9eS9hrY
எடி ஜோயல் சில்ஸ்பி
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக