சனி, 4 மே, 2019

Daily Dose 4-5-19

கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.

தன்னோடு அன்பாகவும் தினமும் கூடவே உலாவி, அன்பு பாராட்டி மனிதர்கள் தன்னை தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஏசா 43:21

அப்படி நடந்துவிடக்கூடாது என்று பிசாசு ஆரம்பத்திலேயே
முதல் தம்பதியை ஏவாள் மூலமாக தடை செய்தான் (ஆதி 3:1)

தேவன் எச்சரித்த பின்பும் கூட(ஆதி 4:6), முதல் மகன் காயீன், கொலை காரனானான் (ஆதி 4:8)

இரண்டாவது மகன் ஆபேல் கொலை செய்யப்பட்டான். (ஆதி  4:8)

இருந்த போதும், தேவன் தான் விரும்பினதை இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்றினார்.

சிலுவையை விட்டு இறங்கி வர சொல்லுவான் மத் 27:40
கீழே குதி பார்க்கலாம் என்று ஆலோசனை கொடுப்பான். மத் 4:6
இரவு பகல் பாராமல் கூட இருந்தவர்களை கூட சபிக்கவும் மறுதலிக்கவும் வைப்பான். மத் 26:74

ஆனால் நாம் எந்த சூழ்நிலையிலும் அழைக்கப்பட்ட அழைப்பை கைவிட்டு விடாமல் நம்மை காத்துகொள்ளுவோம். 1தீமோ 6:12

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
May All Glory to our Gracious God.

God, our Father in Heaven wanted human to be with Him, to Love Him and to Worship Him. (Isa 43:21)

But, satan tried to stop this by inducing Eve in the beginning itself (Gen 3:1)

Even after God’s warning (Gen 4:6), The First son Cain became a murderer (Gen 4:8)

The Second Son Abel was murdered. (Gen 4:8)

Eventhough, God fulfilled His wish through His Son Jesus Christ.

Satan might tell you to come down from the cross (Mt 27:40)
He may advise you to jump from mountain (Mt 4:6)
He may induce your closest member who was with you day and night to deny and curse you (Mt 26:74)

At whatever the situation is, do not loose your calling..hold on to it 1 Tim 6:12

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக