ஞாயிறு, 5 மே, 2019

Daily Dose 5-5-19

இந்த புதிய நாளிலே உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.

அனுதினமும் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தின் வைராக்கியம் கேள்வியாய் இருக்கிறது..

1-   குடித்து மகிழ்ச்சியோடு இருந்த வேளையில் உரிமை இருந்த போதும் போவாஸ், தன் அருகாமையில் வந்த ரூத்திடம் தவறு செய்யவில்லை (ரூத் 3:7)

2-   வாய்ப்பு இருந்த போதும் யோசேப்பு தவறு செய்யாமல் எதிர்த்தார். அதோடு நிற்காமல் ஓடி போனார். (ஆதி 39:12)

3-   நாட்டின் ராஜாவே கட்டளை போட்டிருந்த போதும் சிலைக்கு தலை வணங்காமல் இருந்தார்கள் அந்த 4 இளம் வாலிபர்கள். (தானியேல் 3:16-18)

சூழ்நிலையை காரணம் காட்டி நாம் தவறு செய்ய தூண்டப்பட்டு விட்டோம் என்று சாக்கு போக்கு சொல்ல கூடாது.

பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம்.... அதை தான் தேவன் எதிர்பார்க்கிறார்.  (1பேதுரு 1:15)

நேற்றைய கிறிஸ்தவனுக்கும் இன்றைய கிறிஸ்தவனுக்கும் ஒரு படியாவது முன்னேற்றம் கண்டு இன்னும் பெலமுள்ள விசுவாசத்தை நோக்கி நகருவோம்.

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
May God bless you in this new day.
Every day we have a question of loyalty to faith

1- Though Boaz was drunk, in happy mood and had all the privilege, He did not make it wrong with Ruth's willful nearness (Ruth 3: 7)

2 - Despite the opportunity Joseph had, He resisted to Queen’s filthy wish and moreover he ran away from the spot. (Gen 39:12)

3- Though the king of the country has commanded to bow his statue, 4 young men did not bow and obeyed only to God’s command. (Daniel 3: 16-18)

We are not to have the tendency of excuse that we are motivated to do wrong by showing the cause of the situation.

Holy over holiness ... That is what God requires. (1 Peter 1:15)
Let us always grow One step towards firmness in faith than yesterday.

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+91 8144 77 6229

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக