புதன், 15 மே, 2019

Daily Dose 15-5-19

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தவறு செய்ய எல்லா வகையிலும் பிசாசானவன் எப்போதும் தூண்டிகொண்டே இருப்பான். சில வேலைகளில் விழிப்புணர்வு இல்லாமையால் விழுந்து போக நேரிடுகிறது.

விசுவசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம் (மாற்கு 16:16) ஆனால் முடிவு பரியந்தம் நிலை நின்றால் மாத்திரமே அந்த இரட்சிப்பிற்க்குள் பிரவேசிக்கிறோம் (மாற்கு 13:13)

தவறு செய்து விட்டோம் என்று உணர்த்தப்பட்டால், கூச்சப்படாமல் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தான் செய்த தவற்றை சொல்லி மன்னிப்பு கோரவேண்டும் என்று வேதம் கிறிஸ்தவர்களுக்கு சொல்கிறது (யாக் 5:16) !!

1 முறை காட்டி கொடுத்த யூதாஸ் தவறு செய்த போது மன்னிப்பு கேட்காமல் ஜீவனை இழந்தான்.

3 முறை மறுதலித்தது மாத்திரம் இல்லாமல் சபிக்கவும் (மாற்கு 17:41) செய்த பேதுரு, மன்னிப்பு கேட்டதால் மேலானவராக உயர்தப்பட்டார்..

தேவன் அழைத்தவர்களை பிசாசு தொடர்ந்துகொண்டே தான் இருப்பான். தேவனிடத்திற்கு மனந்திரும்பி வர வேண்டும். நீதிமானை அவர் எழும்ப செய்வார். (நீதி 24:16, ஏசாயா 41:9-10)

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

Bible Q&A Whatsapp Groupல் நீங்களும் இணைந்து கொள்ள க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

Greetings to you in the name of our Lord

In every way the Devil stimulates to do wrong. Due to lack of awareness we fall in his trap.

We are saved when we believe and baptized (Mark 16:16) But, require to maintain till our end of life to secure salvation. (Mark 13:13)

If it is realized that you have done wrong, you should ask for the mistake by contacting the person directly and then apologize as Scripture directs so (James 5:16) !!

Judas lost his life without asking pardon though he betrayed Jesus only once.

But Peter moved to higher level when asked pardon though he denied thrice and even cursed Jesus (Mark 17:41)

Devil will continue to infiltrate in the life of God’s children. We should return back to God. Our Heavenly father always lift the upright (Pro 24:16, Isaiah 41:9-10)

Eddy Joel
Preacher - Kaniyakulam Church of Christ
+968 93215440

subscribe https://joelsilsbee.blogspot.com for updates.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக