தேவனுடைய நாமத்தில்
உங்களுக்கு இந்த *புதிய நாள் வாழ்த்துக்கள்*.
கைய கால பிடிச்சாவது
காரியத்தை சாதித்து விடலாம் என்று பலர் நினைப்பது உண்டு. *யாரை தாஜா பண்ணினாலும்
ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*.
வீட்டுக்குள் ஜெபித்தபோது
*சிறை உடைந்தது* (அப் 12:5)..
தானதர்மங்களும் சேர்ந்து செய்தபோது *வானத்துக்கே விண்ணப்பம் எட்டினது*
(அப் 10:4).
வீட்டுக்குள்ளையே மண்டியிட்டு
வானத்தின் கதவை தட்டும் போது, *நமக்கு பதில் கொடுக்க காத்திருக்கும்
தேவனை நாம் அணுகுவோம்*.
மற்றவை தானாக வரும்.
சம்பந்தப்பட்டவர்களே நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர். நீதி 29:26, சங் 20:9, சங் 62:12, எஸ்ரா 7:27-28;
நெகே 1:11;
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து
கொள்ள: https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK
To receive regular updates - pls submit
your email at our blog - https://joelsilsbee.blogspot.com
|
Greetings
to you in this wonderful new day.
Many
of us having a thought to get a job done at whatever the way it requires.
But
beautifully, we notice in Bible that Only The LORD sanctions anything !!
When
they pray INSIDE their home, Gates of Jail broke (Acts 12:5)
When
the charity added, it reaches the gates of Heaven ( Acts 10:4)
Reach
the Living God, who is waiting for you to answer when you can kneel down at
your home and request Him !!
Everything
will come to you automatically. God will let the concern to reach you at
right time. Pro 29:29, Ps 20:9, 62:12, Ezra 7:27-28; Neh 1:11
Eddy Joel
Kaniyakulam
Church of Christ
+91 8144 77 6229
For updates - pls
submit your email at https://joelsilsbee.blogspot.com
|
சனி, 27 ஏப்ரல், 2019
Daily Dose 27-4-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக