#119 - *ஞானஸ்நானம் பெறாத
சகோதரிகள் சபையில் முக்காடு போட வேண்டாமா?*
*பதில்:*
முக்காடு என்பது - தான் ஒரு தலைமைக்கு உட்பட்டவள் அல்லது
கீழ்பட்டவள் என்பதை காண்பிக்கும் ஒரு செயல்.
பெண் -க்கு ஆண் தலை.
ஆண் -க்கு கிறிஸ்து தலை.
கிறிஸ்துவிற்கு பிதா தலை. 1 கொரி. 11:3
தலையை விரித்துப்போட்டுக்கொண்டு தான்தோன்றி தனமாக திரியும்
எவரையும் கேள்வி கேட்பார் உனக்கு இல்லையோ என்ற வழக்க சொல் உண்டு.
இந்த முக்காடு என்பது கலாசாரத்தையும் பொருத்த ஒன்றாக
இருக்கிறது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் – ஒரு சபைக்குள் போகும்போது
மற்ற எல்லா பெண்களும் முக்காடிட்டு கொண்டிருந்தால் இவர்களும் போடுவது அவர்கள்
அடக்கத்தை வெளிபடுத்தும்.
அதே சமயத்தில் எல்லா இடங்களிலும் முக்காடு போட்டுக்கொண்டு
கணவனுக்கோ தகப்பனுக்கோ கீழ்படிய வில்லை என்றால் – முக்காடு போடுவது வேஷம் !!
இதை குறித்த மிக விளக்கமான வேத வகுப்பின் லிங்க் கீழே
உள்ளது. விருப்பமிருந்தால் பார்க்கவும்
வீடியோ லிங்க் : https://youtu.be/aNKlmb2mdmc
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக