வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

Daily Dose 8-2-19 (Word : Yeh-ho-vaw’ shaw-lome’ )

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ஷாலோம்*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' shaw-lome'

தமிழ் அர்த்தம் : கர்த்தரே சமாதானம் !! / The Lord is Peace !!

வேதாகமத்தில் நேரடியான பதத்தை 1 முறை மாத்திரமே காண முடிகிறது !! ஆனாலும் அந்த அர்த்தத்தில் பல முறை உண்டு.

குறிப்பு வசனங்கள் : நியாயாதிபதிகள் 6:24

ஷாலோம் என்கிற எபிரேய வார்த்தையின் அர்த்தமாவது  - சமாதானம் - அது கர்த்தரை குறிக்கும் வார்த்தை. சமாதானத்தை கர்த்தரிடத்தில் தான் பெற்றுக்கொள்ள முடியும்... வேறு எங்கும் இல்லை !!

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.  2தெச 3:16 

*Eddy Joel*
+91 8144 77 6229

subscribe at :
https://joelsilsbee.blogspot.com

May the Lord of Peace bless us further.

Today we see the word “Yeh-ho-vaw’ shaw-lome’

Meaning : The Lord is Peace !!

Only once it appears as it is but many in that meaning of course.

Reference : Judges 6:24

Shalom is peace in English – most importantly Shalom refers to the Lord. Peace is Lord !! Peace cannot be attained from elsewhere except the Lord !!

Now the Lord of peace himself give you peace at all times and in every way. May the Lord be with you all. 2 Thes 3:16

*Eddy Joel*
+91 8144 77 6229

subscribe at :
https://joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக