எப்போதும் நம்மை
விசாரிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்று பார்க்கும்
வார்த்தை *யேகோவா யீரே*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw'
yir-eh'
தமிழ் அர்த்தம் :
கர்த்தர் பார்த்துக்கொள்வார்
வேதாகமத்தில் 2
முறை காண முடிகிறது !!
குறிப்பு வசனங்கள்
: ஆதி 22:8,
14
வாழ்வின் எந்த
சூழ்நிலைக்கும் நாம் நிலை குலைந்து போக வேண்டியதில்லை. *பொறுமையாய்
மாத்திரம் இருங்கள் – கர்த்தர் பார்த்துக்கொள்வார்*.
தேவனாலே எல்லாம் கூடும் (மத்
19:26)
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ who provides our needs always.
Today we look at the word * yeh-ho-vaw'
yir-eh'* / *Jehovah-Jireh*
Meaning : God will provide / see.
It appears 2 times in the Bible !!
Scripture References : Gen 22:8,14
Neither worry nor fear to any situation
in your life.. *just be silent after delivering to God, HE will handle it...
Anything is possible to God (Mt 19:26)
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 7 பிப்ரவரி, 2019
Daily Dose 7-2-19 (Word : Jehovah-Jireh)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக