சேனைகளின்
கர்த்தர் நம்மோடு இருப்பாராக
இன்று பார்க்கும்
வார்த்தை *யேகோவா சாபோத் *
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' se
ba'ôt / Yahweh-Tsabbaoth / tsaw-baw', tseb-aw-aw'
தமிழ் அர்த்தம் :
சேனைகளின் கர்த்தர்
ஏறத்தாழ 285
முறை பழைய ஏற்பாட்டில் மாத்திரம் மொழி பெயர்க்கப்பட்ட பதத்தில் காண முடிகிறது. குறிப்பாக
எரேமியா ஏசாயா புஸ்தகங்களில் மிக அதிகமாக..
சில குறிப்பு
வசனங்கள் : 1சாமு 1:11; 17:45; 2சாமு 6:18; 7:27; 1இரா 19:14; 2இரா 3:14; 1நாளா 11:9; சங் 48:8
அவர்கள் தங்களைப்
பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர்
என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். ஏசா 48:2
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May the Lord of Hosts be with us.
Today we see the word : yeh-ho-vaw'
se ba'ôt / Yahweh-Tsabbaoth / tsaw-baw', tseb-aw-aw'
Meaning : The Lord of Hosts / The Lord
of Armies !!
In old testament itself, we could see
more than 285 times. Specifically in the books of Isaiah and Jermiah
mentioned many times.
Reference : 1Sam 1:11; 17:45; 2Sam6:18; 7:27; 1Kings 19:14; 2Kings 3:14; 1Chr 11:9; Psa 48:8
Isaiah 48:2 For they say that they are
of the holy town, and put their faith in the God of Israel: the Lord of
armies is his name.
*Eddy Joel*
+91 8144 77 6229
Joelsilsbee.blogspot.com
|
சனி, 9 பிப்ரவரி, 2019
Daily Dose 9-2-19 (word : yeh-ho-vaw' se ba'ôt)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக