புதன், 6 பிப்ரவரி, 2019

Daily Dose 6-2-19 (Word : El-Kan-naw')

நமக்காய் பரிதபிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இன்று பார்க்கும் வார்த்தை 
*ஏல் கன்..னா* 

ஆங்கிலத்தில் : El-kan-naw'

தமிழ் அர்த்தம் : எரிச்சலுள்ள / வைராக்கியமான தேவன்

வேதாகமத்தில் ஏறத்தாழ 6 முறை காண முடிகிறது !!

குறிப்பு வசனங்கள் : யாத் 20:534:14உபா 4:245:9; 6:15

நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவையும் நேரத்தையும் ஒருபோதும் மற்றவருக்கு விட்டு கொடுக்க தேவன் விரும்புவதில்லை.  "எரிச்சலுள்ள தேவன் அவர்"

முழு இருதயத்தோடும், முழு மனதோடும் என்கிற வசனம் ஞாபகம் இருக்கா?

*Eddy Joel*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ who sympathizes for us always.

Today we look at the word *El-Kan-naw’*

Meaning : Jealous / Zealous God

It appears almost 6 times in the Bible !!

Scripture References : Exo 20:5, 34:14, Deut 4:24, 5:9, 6:15

Purely it is the relationship between us and God.

He never tolerates if you spare anything which you suppose to give Him. Whether time or honour or Love. He is a Jealous God!

Hope you remember the verse “with your FULL heart, with your FULL soul ?

*Eddy Joel*
+91 8144 77 6229
 
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக