சிருஷ்டிப்பின்
தேவனின் நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.
இன்று பார்க்கும்
வார்த்தை *ஏல் ஓகீம்*
ஆங்கிலத்தில் : el·ō·hēm'
தமிழ் அர்த்தம் :
தேவன் / நீதிபரர் / சிருஷ்டிகர்
வேதாகமத்தில்
ஏறத்தாழ 2600க்கும் மேற்பட்ட இடங்களில் காண முடிகிறது !!
ஆதியாகமம் 1:1லேயே
இந்த வார்த்தை இடம் பெறுகிறது. மொழியாக்கப்பட்ட வார்த்தை.
இனிச்சூரியன் உனக்குப்
பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும்,
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே
உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசா 60:19
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
All Glory and Honour be to our Father in
Heaven, The Creator.
Today we look at the word *Elohiym*
Meaning : God / Judge / Creator
It appears more than 2600 times in the
Bible !!
Starts from Gen 1:1 itself.
The
sun will not be your light by day, and the moon will no longer be bright for
you by night: but the Lord will be to you an eternal light, and your God your
glory. Isaiah 60:19
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
Daily Dose 5-2-18 (Word : Elohiym)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக