திங்கள், 4 பிப்ரவரி, 2019

Daily Dose 4-2-19 (Word : El-Olawm)

என்றென்றும் ஜீவித்திருக்கும் நம் பரம பிதாவின் நாமத்திற்கே எல்லா துதியும் புகழும் உண்டாவதாக.

இன்று பார்க்கும் வார்த்தை *ஏல் ஓலாம்*
ஆங்கிலத்தில் : el o-lawm

தமிழ் அர்த்தம் : எப்போதும் ஜீவித்திருக்கும் தேவன் / நித்தியத்தின்  தேவன்  / சர்வத்திற்கும் தேவன்

மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே  தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.

மொழி பெயர்க்கப்பட்ட முழுமையான வார்த்தையாக 3  முறை பழைய ஏற்பாட்டில் வருகிறது.  ஆதி 21:33, ஏசா 26:4, எரே 10:10

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசா 26:4

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Every gratitude and Honour to our Heavenly father who is everlasting God.

Today we look at the word *El-Olawm*

Meaning : The Everlasting God, The God of Eternity, The God of the Universe.

This Hebrew word does not appear as it is in English Bible but thrice appears after the translation. Gen 21:33, Isa 26:4, Jer 10:10

Trust in the LORD forever, for the LORD GOD is an everlasting rock. Isa 26:4

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக