செவ்வாய், 8 மே, 2018

Daily Dose 8-5-18


தேவனுடைய நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக..

ஜனங்கள், இயேசுவை நோக்கி இதோ உம்முடைய தாயும் சகோதரரும் என்று சொல்லும் போது, இயேசு கிறிஸ்து அதை மறுத்தார்... ஏன்?

அடையாளம் தெரியாமலா? இல்லை..

சரீர பிரகாரமாக உள்ள உறவை காட்டிலும் கிறிஸ்துவின் கட்டளை படி இணைந்தவர்களின் உறவு மேன்மையானது.

நம்முடைய அன்பு எல்லோரிடமும் பாரபட்சமற்றதாய் இருப்பதாக... மத் 12:47-50

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May All Glory and Honour be to our Father in Heaven.

Why did Jesus not accept when the crowd informed Him that His mother and brothers are waiting outside..

Was it because He did not recognize them? Not at all..

Relationship by the commandment of Christ is superior than the physical relationship.

Let our Love be impartial to all. Mt 12:47-50

*Eddy Joel*
joelsilsbee@gmail.com
Preacher
Kaniyakulam Church of Christ / https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக