|
தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு செவி சாய்க்கும்
ஜீவனுள்ள தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் உண்டாவதாக.
நேற்றைய தொடர்ச்சியாக இன்று நாம் பார்க்க இருப்பது
எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில்?
மறுபடியும் சொல்கிறேன்..
ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..
சில குறிப்புகளும், வசங்கங்களும் கீழே..
*எப்படி ஜெபிப்பது*?
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (அதிகாரத்தின்
படி/கட்டளையின் படி) ஜெபிக்க வேண்டும் (யோ 14:13)
விசுவாசத்தோடு (நம்பிக்கையோடு) ஜெபிக்க வேண்டும் (மத் 21:22, யாக் 1:6-7)
தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க
வேண்டும் (1தெச5:17-18)
தூய்மையான உள்ளத்தோடு ஜெபிக்க வேண்டும் (யாக்4:3)
உறுதியோடு ஜெபிக்க வேண்டும் (ரோம 12:12)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-
தேவனுக்கே மகிமை.
தின தியானம் எழுத ஆரம்பித்து, இன்றோடு 1 வருடம்
முடிகிறது.
|
All
Glory and Honour be to the God, The Father in Heaven who listens to everyone
who calls upon Him.
Today
is the continuation to yesterday’s topic on How to Pray?
Again
I emphasize..
Prayer
is not a slogan (fixed memorable phrase)
Prayer
is not Ritual
Prayer
is not a Table of fixed content
Prayer
is not even a diablerie / enchantment / incantation.
Few
points & references..
*How
to Pray*?
Pray
in the name of Christ (according to His command/Authority) – John 14:13
Pray
with faith – Mt 21:22, James 1:6-7
Pray
according to God’s Will / submit yourself for God’s will – 1 Thes 5:17-18
Pray
with pure heart – James 4:3
Pray
with perseverance – Rom 12:12
*Eddy
Joel*
joelsilsbee@gmail.com
Preacher
Kaniyakulam
Church of Christ / https://joelsilsbee.blogspot.com
-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*
Glory To God… I complete today 1 year in writing Daily Dose.
|
செவ்வாய், 8 மே, 2018
Daily Dose 7-5-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக