புதன், 9 மே, 2018

Daily Dose 9-5-18


சகல பொக்கிஷதிற்கும் ஊற்றுக்ககண்ணாகிய நம்முடைய தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

புத்தியாய் ஒருவரை அல்லது ஒரு காரியத்தை தவிர்த்தால் ஞானமாய் செய்து விட்டதாக கருதுகிறோம். ஆனால் ஞானம் 2 வகையாக வேதாகமம் பிரிக்கிறது.

பிரிவினை, கசப்பு, வைராக்கியம், விரோதம், பெருமை எல்லாம் *உலக ஞானத்தில்* உருவாகிறதாம்! (யாக் 3:11-15)

தேவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஞானமோ நம்மை சுத்தமுள்ளதாயும், சமாதானத்தோடும், சாந்தமும், பிரிவினை இல்லாமலும், பட்சபாதம் இல்லாமலும், போலித்தன்மை இல்லாமல் மெய்யானதாயும் இருக்கிறது.

உலக ஞானம் நம்மை கலகபடுத்தி அழிவுக்கு கொண்டு செல்கிறது..(யாக்3:16)

தேவ ஞானம் நம்மை நித்தியத்தில் சேர்க்கிறது. *தேவ ஞானத்தையே பெற்றுக்கொள்ள நாடுவோம்* (யாக்1:5)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our Lord who is the every source for all goodness.

We think is WISER if you tactically avoided someone or something at right situation.
But, being WISER is distinguished in two ways in Bible.

Division, bitterness, zeal, hostility, pride comes by the Worldly Wisdom (James 3:11-15)

But, the Wisdom from God, yields Cleanliness, Peacefulness, Patience, Unity, unpartial, without pretentions and Truthful.

Worldly wisdom spoils and bring destruction (James 3:16)

Godly Wisdom takes us to Eternity (James 1:5)

*Eddy Joel*
joelsilsbee@gmail.com
Preacher
Kaniyakulam Church of Christ

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக