ஞாயிறு, 13 மே, 2018

Daily Dose 12-5-18


அன்பின் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

முக்கியமானவைகளையும் மிருதுவானதையும் நாம் பத்திரபடுத்தி வைக்கிறோம். இல்லாவிட்டால் அது கெட்டு போகவோ, உடைந்தோ போய்விடும்.

இரத்தம், இருதயம், மூளை மற்றும் எல்லா முக்கிய உறுப்புகளும் வெளியே தெரியாமல் தேவன் சரீரத்திற்குள் மறைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார். 

அவைகளில் ஏதாவது சின்ன கோளாறு வந்தாலும் உடனடியாக கவனித்து விடுகிறோம். இல்லையென்றால் மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாய் இருந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.

கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகிய நாம்; நம்முடைய சகோதரனோ, சகோதரியோ, உறவினரோ யாரையும் நாம் உதாசீன படுத்தாதப்படிக்கு அவர்கள் பிரபலமானவர்களாய் இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்டவர்கள் போல் இருந்தாலும் சரி..கவனிக்காமல் விட்டால் அது அனைவருக்கும் பாதிப்பு தான். 1 Cor 12:21-26

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Loving Lord.

We always secure, safeguard and keep the sensitive things at very safe place. Else, you will surely loose that one day.

God had kept the Blood, Heart, Brain and all important organs are kept safely and inside the body with all barriers.

If any small injury or problem happened to those organs, we never ignore and treat it urgently. If not, the whole body becomes useless even if all other organs are functioning properly.

Likewise, we – as a part of Christ’s body, whether a brother or sister in the body of Christ is suffering from anything whether they are important or ignored, require to be attended immediately. Else, it will become a cancer.

*Eddy Joel*
joelsilsbee@gmail.com /   0091 8144 77 6229
Preacher
Kaniyakulam Church of Christ
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக