|
தன் அடிச்சுவட்டை பின்பற்றும்படி முன்மாதிரியை நமக்கு
வைத்துப்போன கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..
ஏன் ஜெபிப்பது & எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில்
இன்றும் நாளையும் பார்க்க போகிறோம்.
சில குறிப்புகளும், வசங்கங்களும் கீழே..
*ஏன் ஜெபிக்க வேண்டும்*?
தேவனோடு தொடர்பு கொள்வதற்காக – பிலி 4:6
தேவனிடத்திலிருந்து பெலன் பெற்றுக்கொள்ள – மத் 6;13
தேவனிடத்திலிருந்து கிருபை பெற்றுக்கொள்ள – எபி 4:16
தேவனின் நாமத்தை துதிப்பதற்கு – மத் 6:9
தேவனிடத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக்கொள்ள - மத் 6:12, 14-15; யாக் 5:16
மற்றவர்களுக்காக ஜெபிக்க - மத் 6:12, யாக் 5:16
சொந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்காக - மத் 6:12; அப் 8:22; யாக் 5:16;
ஊக்கத்தோடே மனப்பூர்வமாய் ஜெபிப்போம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who left His foot steps for us to
follow HIM.
Prayer
is not a slogan (fixed memorable phrase)
Prayer
is not Ritual
Prayer
is not a Table of fixed content
Prayer
is not even a diablerie / enchantment / incantation.
Why
to pray and How to pray is the topic we are going to see today &
tomorrow.
Few
points & references..
*Why
to Pray*?
To
communicate with God – Phil 4:6
To
Get strength from God – Mt 6:13
To
Get Grace from God – Heb 4:16
To
Praise God – Mt 6:9
To
Seek Forgiveness – Mt 6:12, 14-15, James 5:16
To
pray for others – Mt 6:12, James 5:16
Spiritual
Needs – Mt 6:12, Acts 8:22, James 5:16
Let
us pray willfully and wholeheartedly.
*Eddy
Joel*
joelsilsbee@gmail.com
Preacher
Kaniyakulam
Church of Christ / https://joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 6 மே, 2018
Daily Dose 6-5-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக