வியாழன், 3 மே, 2018

Daily Dose 3-5-18


எப்போதும் மனமிறங்குகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்ததும் கொஞ்சம் தயக்கம் காட்டுபவர்கள் உண்டு. நம்மிடத்தில் கடன் கேட்டு விடுவானோ? உதவி வேண்டும் என்று வந்து விடுவனோ என்று கொஞ்சம் பட்டும் படாமல் பேசுபவர்களை நம் வாழ்கையில் காணாமல் இருந்திருக்கவே முடியாது இது வரை.

எல்லாம் வல்ல நம் தேவனோ - உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறவர் !! (சங் 22:24)

ஒருபோதும் முகம் சுளிக்காமல் அன்போடு அரவணைப்பவர் நம்மை படைத்த தேவன்.. உரிமையோடு அவரிடத்தில் மன்றாடுவோம். பதில் நிச்சயம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our ever compassionate Lord Jesus Christ.

In our life time, we must have come across those hesitate to talk to us thinking due to poverty we might ask some cash or some help etc.

But our Almighty God’s stand is different - He has not despised or abhorred the affliction of the afflicted, and he has not hidden his face from him, but hears when he cried to him (Ps 22:24)

The Creator, welcomes with all simling, all love and affection and He embraces us..without any hesitation you can always ask HIM.. with definite hope to get reply from Him.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam Church of Christ

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக