சனி, 5 மே, 2018

Daily Dose 5-5-18

வல்லமையுள்ள தேவனுக்கே எல்லா துதியும் உண்டாவதாக.

தேவனின் வல்லமையை உணராமல் இருக்கும் பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் எந்தா நன்மையையும் நம்மில் நடக்காது.

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; 2நாளா 16:9 

அவருடைய வல்லமையை நாம் சுதந்தரிக்கதக்கதாக பூரணமாய் விசுவாசிப்போம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May all Glory be to our Father in Heaven.

Unless you understand the Mighty power of God, no goodness can be experienced in your life.

For the eyes of the LORD run to and fro throughout the whole earth, to shew himself strong in the behalf of them whose heart is perfect toward him. 2 Chr 16:9

Be faithful whole heartedly to acquire the goodness of God’s Mighty power.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee@gmail.com
Kaniyakulam Church of Christ

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக