வியாழன், 24 மே, 2018

Daily Dose 24-5-18


கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.

பிள்ளை பேறு பாக்கியம் இல்லை என்றதும் துவண்டு விடுகிறோம்.

நான் *என்ன பாவம் பண்னிணேன்... எனக்கு ஏன் இப்படி*... நான் யாருக்கும் *எந்த துரோகமும் செய்யலியே*.. என்று நினைத்து நினைத்து நாம் வேதனை அடைகிறோம். அந்த வேதனையும் கஷ்டமும் தாங்க முடியாத ஒன்று ...

அப்படி ஒரு *சூழ்நிலையில் இருந்த போதும் சகரியாவும் எலிசபெத்தும்* கர்த்தருடைய சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் *குற்றமற்றவர்களாய்* நடந்து, தேவனுக்கு முன்பாக *நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்*. (லூக் 1:6) ** *இதை கவனிக்க வேண்டும்*.

அதேபோல அன்னாள் *வருஷந்தோறும்* (1 சாமு 1:7) *துக்கப்படுத்தப்பட்டும்* துவண்டு விடாதபடி தொடர்ந்து தேவனுடைய பாதத்தில் ஜெபித்துக்கொண்டே இருந்தாள். (1 சாமு 1:10)

மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இருதய துடிப்பை (உயிர்) கொடுக்க முடியாது!! அதை தேவன் தான் அனுக்கிரகம் செய்து பரத்திலிருந்து கொடுக்க வேண்டும்.

அன்னாளும் சரி எலிசபெத்தும் சரி ஜெயம் பெற்றார்கள்.

*எந்த கடவுள் அவர்களுக்கு இறங்கினாரோ, அதே தேவனை தான் நாமும் தொழுகிறோம். தொடர்ந்து ஊக்கத்தோடு ஜெபிப்போம். நிச்சயம் நினைத்தருளுவார்*.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Glory to God who is So Gracious on us.

We get disappointed when doctors say about the sterilty.

What sin have I done… why Lord so to me… I haven’t done nothing wrong to any.. etc are the thoughts in our heart and we live with all agony. Unbearable situation to anyone for sure…

Though Elizabeth & Zacharia were in that situation, Scripture says, they were obeying and living according to the commandments without blemish and were righteous in the eyes of God. (Lk 1:6)

Also, though Hannah was tortured every year (1 Sam 1:7), she was constantly praying to God without discouraged. (1 Sam 1:10)

Whatever way Doctors try, it is impossible for them to get the heart start from dead. Spirit comes from GOD ALONE !!

Hannah & Elizabeth were successful..

We also have that same GOD. Without hesitation, keep pleading to our Father in Heaven for the answer at right time.

*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229 /
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக