|
தன்னையே
ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன் *முழு
சரீரத்தையும்* அடிக்க கொடுத்து முற்றும் முடிய *எல்லா ரத்தமும் சிந்தி, முழுதாய்* கல் அறையில் அடக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து - தேவன் தனக்கு ஒப்புக்கொடுத்த
பொறுப்பை நம் எல்லாருக்காகவும் பாவ நிவாரணமாக இயேசு கிறிஸ்து சிலுவையின் மூலம் ஏற்படுத்தி
வைத்தார். எபி 9:14
உங்கள் உடம்பை கீரிகொள்ளவோ,
ஈட்டியால் வாயை கிளித்துகொள்ளவோ, முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு தேர் இழுக்கவோ,
செருப்பு இல்லாமல் வேறு ஊருக்கு பாதயாத்திரை போகவோ சொல்லாமல்;
யாரெல்லாம் இயேசுவை
இருதயத்தில் முழுமையாய் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து (அப்
8:37) ஞானஸ்நானம் எடுக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை *முழுவதும் மன்னிக்கிறேன்* என்றும் அவர்கள் தன்னுடைய
பிள்ளையாக மாறுகிறார்கள் என்றும் பிதாவாகிய தேவன் வாக்கு கொடுத்தார். அப் 2:38, யோவான் 1:12
விசுவாசிப்பதற்கு எந்த
விலையும் இல்லை. ஞானஸ்நானம் எடுப்பதற்கும் எந்த விலையும் இல்லை. – இரண்டுமே இலவசம் தான் !!
இயேசுவை தேவனுடைய குமாரன்
என்று அறிக்கையிடுவதற்கும் *எந்த விலையும் இல்லை*. வெளி 21:6, 22:17
இயேசு *முழுவதுமாய்* தன்னை ஒப்புக்கொடுத்தும் கூட, சிலர் தலையை மாத்திரம் *ஓரமாக கழுவிக்கொள்ளுகிறார்கள்*. சிலர் சபையினுள் வைத்திருக்கும்
*பானைக்குள் முக்கி தலையை எடுத்துக்கொள்ளுகிறார்கள்*.. *கேலி கூத்தாய் போய்விட்டது ஞானஸ்நானம் என்கிற செயல்*. Baptizo என்கிற மூல வார்த்தையாகிய கிரேக்க வார்த்தைக்கு “முழுகுதல்” என்று
அர்த்தம்.
ஆனால், சுய நல வாதிகளும்
அரை வேக்காடுகளும் ஜனங்களை நரகத்துக்கு நேராய் நடத்துகிறார்கள்.
*வேதத்தை பார்த்து அதற்கு மாத்திரம்
செவி சாய்ப்போம்*. ரோம 6:4, அப் 8:38
*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Wishing you in the name of Christ Jesus, who gave
himself for us.
Jesus Christ gave His full body and shed His Full
blood at cross, buried in the cave, risen on the third day to fulfil the
commandment He received from Father in Heaven to save us. He was given
everything for us as a atonement. Heb 9:14
He has not asked you to scratch your body, neither
to tear your mouth with a spear nor to drag a chariot by a hook from your
shoulder nor He demanded you to walk long distance in bare foot;
Whoever believes Jesus as Son of God (Acts 8:37) and
baptized to wash away their sins, God, the Father in Heaven authorizes every
single one as HIS Child.(Jn 1:12, Acts 2:38)
No cost to believe Him, No cost to Take a Baptism –
both are free only !!
Also, no cost to declare Jesus as Son of God (Rev
21:6, 22:17)
Though Jesus Christ gave himself FULLY, many are
hesistating and arguing to dip themselves in water. Either they wash their
head or just pour a cup of water.. these denominations made Baptism as an act
of fun.
The Original word for Baptism is from Greek, spells
as Baptizo, which means “Immersion”
But, these self-promotionists and half baked are
leading their flocks into hell.
Read the Scripture and obey as per the commandment.
Rom 6:4, Acts 8:38
*Eddy
Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
|
வெள்ளி, 25 மே, 2018
Daily Dose 25-5-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக