*கேள்வி :* நியா. 11:31 யெப்தா தன் மகளை பலி கொடுத்தாரா ? brother pls answer.
*பதில்* : யெப்தா வின் வாக்குறுதி படி நடந்தது என்று நாம் நியா. 11:39ல் பார்க்கிறோம்.
ஆனால் அவர் தன்னுடைய மகளை பலி கொடுத்து நிறைவேற்றினாரா என்ற கோணத்தில் பார்க்கும் போது - 2 கேள்விகள் உள்ளது.
1- தன்னுடைய பொருத்தனையை மகளிடம் சொன்னதும் - அவள் தான் போய் இரண்டு மாதம் தன் கன்னிமையிநிமித்தம் போய் துக்கம் கொண்டாட வேண்டும் என்கிறாள்..
2- பலி கொடுக்கப்பட வேண்டியவள் ஏன் மரணத்திற்காக துக்கம் கொண்டாட வில்லை?
தான் வீட்டுக்கு போகும் போது எதிர் வரும் எதையும் கர்த்தருக்கென்று பலி கொடுப்பேன் என்றார். ஒருவேளை அசுத்தமான மிருகம் வந்திருந்தால்?
மேலும் நம் தேவன் ஒரு போதும் நர பலியை விரும்பியது இல்லை.
லேவி. 20:1-5. எரே. 7:31; 19:5; 32:35 - அதற்கும் மேலாக, அதை அவர் கண்டிக்கிறார்.
மேலும் நியா. 11:39ன் கடைசி பகுதியை வாசித்தால் - நான் சொல்லும் கூற்றிற்க்கு விடை கிடைத்து விடும்..
மேலும் விபரங்களுக்கு நமது பதில் எண். #450ஐ காணவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக