ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

Daily Dose 8-4-18


தாழ்மையின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

குனிய குனிய குட்டுவார்கள் என்பது பழமொழி.

அன்னா, காய்பா, சனகரிப் சங்கம் மற்றும் பிலாத்துவினிடத்தில் கிறிஸ்து தன் வல்லமையை காண்பிக்காமல் தாழ்த்தினபோது “ஆறு முறை விசாரணை நடத்தியும்”, இயேசுவிற்கு சிலுவையை கொடுத்தார்கள். அந்த நோக்கத்திலேயே விசாரணையை நடத்தியதால் !!

தாழ்த்தும் போது அவர்களை இன்னும் குட்டுவது  – உலக இயல்பு.

தேவ கட்டளைக்கு ஏற்ப தன்னை தாழ்த்தும் போது அவர்களை உன்னதத்தில் உட்கார வைப்பது தேவ இயல்பு !!

நியாயம் விசாரிப்பது போல விசாரணை நடத்திவிட்டு – தான் செய்ய நினைத்ததை நிறைவேற்றுபவர்கள் புத்திசாலி என்று உலகம் சொன்னாலும் – முடிவு தேவனுடைய கையில்...

தீர்மானங்களை தேவனிடத்தில் விடுவோம் – அவரே காரியத்தை வாய்க்க செய்கிறவர்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Wishing you in the name of our Master Jesus Christ who humbled Himself.

We heard of a proverb “The more you give in, the more you will have to give in”.

At the end of trial / investigation after 6 times, Anna, Caiba, Sanhedrin Council, Pilate and Herod decided only to crucify Jesus, when Jesus humbled Himself, instead of showing His Mighty Power.  Because of their motivation, the result yielded so.

World’s attitude is to put you down further, when you humble yourself.
But, it is God’s attitude to raise you up to the higher when you humble for God’s will !!

To prove the world, you may conduct all sort of false investigations to execute what you wanted – but it is God, who brings out the result..

Handover the plans to God – He will set it rightly.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக