திங்கள், 9 ஏப்ரல், 2018

Daily Dose 9-4-18


திக்கற்றவர்களை ஆதரிக்கும் கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

பணக்காரன் காண்பிக்கும் கண் ஜாடையையே புரிந்து வேலைக்காரர்கள் வேலையை முடித்து விடுவார்கள்.

ஏழையோதன் காரியம் ஆவதற்காக கூப்பிட்டு கும்பிட்டு கெஞ்சி இறங்கி அழுதால் போயிட்டு நாளைக்கு வா – பார்க்கலாம், அல்லது  2 நாள் கழித்து யோசிக்கலாம் என்று இளக்காரமாய் அனுப்பி விடுவாரகள்.

எல்லா வல்லமையும், மகத்துவமும், இராஜாதி இராஜவுமாயிருக்கிற பரலோகத்தையும், பூலோகத்தையும் மனிதனையும், சர்வத்தையும் படைத்த நம் தேவனோ - உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறார். சங் 22:24

ஏழையின் குரல் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிகிறார்.. சங் 34:6

விசுவாசத்தோடு அவரிடத்தில் கேட்போம்.. விண்ணப்பம் நிச்சயம் வாய்க்கும்..

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May all Glory and gratitude be to our Lord Jesus Christ, who comforts the poor.

Servant understands a wink of his rich master and completes his wish.

But even a simple man rejects poor’s requirement, neglects and ignores him to see next day or later even if the poor pleads, cries and weeps.

But The Lord God who is Almighty, Magnificient, King of Kings, Creator of Earth and Heaven, creator of Universe and mankind and everything, we read in Ps 22:24:
That He has not despised or abhorred the affliction of the afflicted, and he has not hidden his face from him, but has heard, when he cried to him.

Also in Ps 34:6 we read “This poor man's cry came before the Lord, and he gave him salvation from all his troubles.”

Pray to Him with all Faith… He will surely sanction it..

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக