|
இரட்சகர் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
மற்ற கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ்க்கும் ஈஸ்டருக்கும்
பண்டிகைக்கும் - அரசியல்வாதிகளும்
தலைவர்களும் சொல்லும் வாழ்த்து போல சபை பிரசங்கங்கள் மாறிவிட்டதோ என்று அச்சம்
உள்ளது.
நீங்க நல்லா இருக்கணும், பொய் பேசகூடாது, திருட
கூடாது, புகை சாராயம் குடிக்க கூடாது, ஒழுங்கா சபைக்கு வரணும், அன்பா பேசனும்,
தினம் வேதம் வாசிக்கணும் நல்லா ஜெபம் பண்ணனும் என்று பொதுவான கருத்துக்களை கூறி
வந்தால் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும் என்று பீடங்கள் தூபம்
போட்டுக்கொண்டு இருப்பதால் – தன்னில் தான் நிறைவு அடைந்து, வெதும்பி போய்
விட்டது.
வேதாகமம் சொல்வதை பின்தொடரும்போது கசக்க தான்
செய்யும். வசனம் சீர் படுத்தும்போது வலிக்கத்தான் செய்யும். காயம் கட்டப்படாவிடில்
அறிபிளவாகி விடும்.
கண்டிப்பு இல்லையேல்; ஜனங்களிடத்தில் ஏரோது பேசினது
போலவும், இயேசு கிறிஸ்துவினிடத்தில் பிசாசு சங்கீதம் 91ஐ
பேசினது போலவும் ஆகிவிடும். (அப் 12:21-22, மத் 4:6)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ.
It’s
doubtful to know that pulpits have whether become like the stages of
politicians who wishes with scriptures on special occasions to denomination
Christians like for Christmas, Easter and other celebrations etc.
If
the sermon like - be good, do not lie, do not steal, do not drink alchohol,
do not smoke, attend worship regularly, talk with kindness, read Bible daily,
pray well etc are the comfortable zones like the incense on alter covering
the actual – Christendom gets self saturated within itself and its fruit
becomes bitter before its time.
It
may bitter in the beginning to follow scripture as it pinpoints and notifies
every angle in your ways. Unless the wound is treated, it will grow to a
cancer stage.
Sweet
coated truth is a lie and let it not be like the words spoken by Herod nor
satan’s commentary on Psalms 91 to our Christ. (Acts 12:21-22, Mt 4:6)
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
சனி, 7 ஏப்ரல், 2018
Daily Dose 6-4-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக