சனி, 7 ஏப்ரல், 2018

Daily Dose 7-4-18

கிருபை நிறைந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பத்தோ, நூறோ, ஆயிரமோ, இலட்சமோ கோடியோ முறை நினைவு தெரிந்த நாள் முதல் கர்த்தரின் கட்டளையை மீறியிருக்கலாம்.

ஒவ்வொன்றுக்கும் முறையே வரிசை வரிசையாக நமக்கு தண்டனையை ஆண்டவர் கொடுத்து இருந்தால்?

எதையுமே பெரிதாக நினைக்காமல், போகட்டும் போகட்டும் என்று இன்று வரை அவர் பொறுமையாய் இருந்து – ஆசீர்வதிக்கவும் செய்கிறார்..

பரத்துக்கு விரோதமாக நாம் செய்த எத்தனையோ பாவங்களை நமக்கு மன்னித்து தண்டிக்காத தேவன் - இவ்வுலக மீறுதல்களை நாம் மற்றவர்களுக்கு மன்னிக்க யோசிக்கிறதாலேயோ என்னவோ – எப்போ பார்த்தாலும் வீட்டில் சண்டையும், அழுகையும் பற்கடிப்பும் வியாதியும் வறுமையும்  மீளமுடியாத கடன்களும் குடிகொண்டு இருக்கிறது..

எப்பொழுது ஜெபித்தாலும் நமக்கு தேவன் இறங்குவது போல – நாமும் மற்றவர்களின் மீது இருக்கும் பகையை மறந்து - புன்னகையோடு எப்போதும் எல்லோரையும் பார்த்து உள்ளம் குளிர சந்தோஷமாய் எல்லோரிடமும் தயவாய் இருப்போம்... அது மற்றவர்களுக்கு அல்ல...நம்முடைய வாழ்வை ஆசீர்வாதமாக மாற்றும். 

நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, .. அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் ... மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (மத் 18:33-35)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Gracious Lord Jesus Christ.

Tens, Hundreds, Thousands, Million times we might transgressed the Law of God till date.

What would be the result, if God punishes us count by count on every single mistake?

Instead of punishing on every transgressions, He not only pardons us but moreover extends His blessings till date..

Is it not because we don’t pardon or endure the simple mistakes and iniquity of our own brother, sister, husband or wife, we experience problems, difficulties, cries, fights, severe poverty etc, while God pardons our sins we did against Kingdom of Heaven?

Our Heavenly father answers our prayers whenever we plead to Him, likewise let us also forgive others and extend your hearty love and affection to everyone… this is not to bring happiness on others, but to your OWN LIFE.

Mat 18:33-35  And should not you have had mercy on your fellow servant, as I had mercy on you? And in anger his master delivered him to the jailers, until he should pay all his debt. So also my heavenly Father will do to every one of you, if you do not forgive your brother from your heart."

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக