*#1002(6)- இயேசுவை சிலுவையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டதால் சிலுவையை நாங்கள் புனித சின்னமாக வழிபடுகிறோம். அப்படியென்றால், இயேசுவை தூக்கிலிட்டிருந்தால் தூக்கு கயிறை புனித சின்னமாக வணங்கி இருப்பீர்களோ...?*
*பதில்*- சிலுவையை வணங்க வேதம் சொல்லவில்லை.
சிலுவையை வணங்குவது விக்கிரக ஆராதனை. அது பாவம். உபா. 5:8
கடவுளை சுரூபம் இல்லாமல் வணங்க வேண்டும்.
பறக்கும் பறவையைப்போலவோ, ஊறும் பிராணிகளை போலவோ, நீந்தும் ஜந்துக்களைப் போலவோ, ஆண் அல்லது பெண் உருவத்திலோ, அல்லது இயேசு என்று ஒரு படத்தையோ, உருவத்தையோ வணங்குவதோ, ஓலையில் செய்த சிலுவையானாலும், தங்கத்தில் செய்த சிலுவையானாலும், வெள்ளியில் செய்த சிலுவையானாலும் எந்த வகையிலும் பொருளை, படத்தை வணங்குவது விக்கிரக ஆராதனை. அவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக