#1002(7)- இயேசு பிறந்தது டிசம்பர் 25. இறந்தது வெள்ளிக்கிழமை. பிறந்ததை மட்டும் தேதி குறிப்பிட்டு கொண்டாடும் நீங்கள், இறந்தது மட்டும் எப்பவுமே வெள்ளிக்கிழமை வருவதன் அர்த்தம் என்னவோ? (குறிப்பு : இந்துக்கள் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திர கணக்குபடியே நடைபெறுகிறது)
*பதில்* - இயேசு கிறிஸ்து வரலாற்று நிகழ்வுகளின்படி டிசம்பர் மாதம் (குளிர்காலத்தில்) பிறக்கவில்லை.
டிசம்பர் 25 என்பது கத்தோலிக்கர்கள் ஏற்படுத்தின கற்பனையான பண்டிகை.
கிறிஸ்து பிறப்பு தினமாக வேதத்தில் யாருமே கொண்டாடவில்லை.
பண்டிகைகளை கடவுள் வெறுக்கிறார்.
ஈஸ்டரும் இதில் அடங்கும்.
கிறிஸ்தவர்களுக்கு வாரத்தின் முதல் நாள் தான் முக்கியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
திங்கள், 28 மார்ச், 2022
#1002(7)- இயேசு பிறந்தது டிசம்பர் 25. இறந்தது வெள்ளிக்கிழமை. பிறந்ததை மட்டும் தேதி குறிப்பிட்டு கொண்டாடும் நீங்கள், இறந்தது மட்டும் எப்பவுமே வெள்ளிக்கிழமை வருவதன் அர்த்தம் என்னவோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக