#969 - *சங்கீதம் 33:2, சங்கீதம் 92:2, சங்கீதம் 144:9 இவைகளில்
பத்து நரம்பு வீணை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறதே அதற்கு சிறப்பம்சம் ஏதாவது உண்டா?*
*பதில்*
பத்து
நரம்பு வீணை என்று தமிழ் வேதாகமத்தில் குறிப்பிடப்படுவது மற்ற வாத்தியக்கருவிளைப் போல இதுவும் ஒரு இசைக்கருவி.
எபிரேயத்தில்
இந்த கருவிக்கு அசோர் அசோர் என்று பெயர்.
பழைய
ஏற்பாட்டுக் காலத்தில் இசைக்கருவி தேவனை ஆராதிக்கும்படி உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.
கிறிஸ்தவத்தில்
– தொழுகையின் போது எந்த விதமான இசைக்கருவிகளின் உதவி இருந்ததாகவோ பயன்படுத்தியதாவோ
சொல்லப்படாதததால் - பத்து நரம்பு வீணையோ பத்து விரலைக் கொண்டு சப்தம் எழுப்பியோ நாம்
தேவனைத் துதித்துப் பாடுவதில்லை. எபே. 5:21, எபே. 5:19-20, அப். 16:25, கொலோ. 3:16,
யாக். 5:13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக