வெள்ளி, 24 ஏப்ரல், 2020

#899 - ஆதாம் ஏவாள் ஏற்கனவே இலைகளினால் தங்கள் நிர்வாணத்தை மறைத்திருக்க – தேவன் ஏன் தோல் உடையை உடுத்துவிக்கவேண்டும்?

#899 - *ஆதாம் ஏவாள் ஏற்கனவே இலைகளினால் தங்கள் நிர்வாணத்தை மறைத்திருக்க – தேவன் ஏன் தோல் உடையை உடுத்துவிக்கவேண்டும்?*

*பதில்*
நன்கு யோசித்து இரட்சிப்பை புரிந்து கொள்ள வேண்டிய கேள்வி !!

பாவம் செய்வதற்கு முன்னர் தாங்கள் நிர்வாணிகளாக இருந்த போதும் – வெட்கப்படாதிருந்தார்கள் – ஆதி. 2:25

தேவனுடைய கட்டளையை மீறின போது அல்லது பாவம் செய்த போது - தேவனைக் கண்டதும் பயம் வந்தது, ஒளிந்து கொள்ளும் எண்ணம் வந்தது – ஆதி. 3:10-11

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது நியமனம் – ரோ. 6:23

ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்வது இரத்தம் – லேவி. 17:11

இரத்திஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகவில்லை – எபி. 9:22

பாவம் அறியாத தேவ குமாரன் நம் பாவங்களுக்காக மரிக்க வேண்டியதன் அவசியத்தின் அடையாளத்தை இங்கு காண்கிறோம் – 2கொரி. 5:21

மனிதன் தேடிக்கொண்ட பாவநிவாரணம் (மர இலைகள்) ஒவ்வாது என்பதையும் அவனுடைய பாவத்திற்கு நிவாரணமாக குற்றமற்ற மாசற்ற இரத்தம் சிந்தப்படவேண்டும் என்கிற பாடத்தை விவரிக்கிறார் – 1பேதுரு 1:19

தேவன் ஏற்படுத்துகிற பாவ நிவாரணம் இல்லாமல் சொந்தமாக முயற்சிசெய்யும் எதுவும் அவர் சந்நிதானத்தில் ஏற்கப்படுவதில்லை – ஏசா. 64:6

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக