#931 - *ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. நீதிமொழிகள் 31:3 ஐ விளக்கவும்*.
*பதில்*
எவ்வளவு பெரிய ராஜாக்களானாலும் பெண் என்பதை கடந்த பெண்கள் என்று சென்று விட்டால் அது அவனைக் கீழே தள்ளிவிடுகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தேவனுடைய நியமம். மல். 3:15
ஒன்றுக்கு மேற்பட்டது வேசித்தனம். 1கொரி. 7:2
இயேசு நமக்கு நாயகர். 2கொரி. 11:2
அவரைப் பற்றிக்கொண்டவர்கள் மோசேயின் நியாயபிரமாணத்தையும் பற்றிக்கொள்ளும் போது இந்த வசனம் பெரிய கேள்விகுறியை பின்பற்றுபவர்களைப் பார்த்து கேட்கிறது. !!
முதலாம் கணவன் மரித்தப் பின் வேறு எவரையும் திருமணம் செய்ய அவள் சுயாதீனமாகிறாள். ரோ. 7:2
ஆகவே தான் முதலாவது மோசேயின் பிரமாணத்தை சிலுவையில் முடித்து பின்னர் தன்னுடைய பிரமாணத்தை கொண்டுவந்தார். ரோ. 10:4
கிறிஸ்தவர்கள் அனைவரும் புதிய பிரமாணத்தின் கீழ் வருகிறோம். ரோ. 7:4

நீங்கள் கேட்ட வசனத்தின் விளக்கம் – ஸ்திரீயினிடத்தில் என்பதை விட “ஸ்திரீகளினிடத்தில்” என்ற பன்மை என்பதை கவனிப்பது அவசியம்.
நீதி. 5:8-14 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே! என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
நெகே. 13:26 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக