#1029 - *அசீரியரும், கல்தேயர்களும் ஒரே இனத்தவரா? நேபுகாத் நேச்சார் அசீரியரா? விளக்கவும்.*
*பதில்* :
அசீரியர் - சேமின் இரண்டாவது குமாரன் ஆசூரின் சந்ததியார் (ஆதி. 10:22) என்று நம்பப்படுகிறது - ஆதி. 10:8-12
கல்தேயர் தேசத்தை உருவாக்கியது அசீரியர்கள் - ஏசா. 23:13
கல்தேயரின் தலைநகரம் - பாபிலோன் - ஏசா. 13:19
இரண்டும் வெவ்வேறு - எசே. 23:23
நேபுகாத்நேச்சார் - பாபிலோனிய இராஜா - எரே. 21:2
அவர் அசீரியனா என்பதை எங்கும் என்னால் காணமுடியவில்லை.
நிச்சயமாக கல்தேயராக (பாபிலோனியராக) இருக்க வேண்டும். சரித்திரத்தில் அவர் பாபிலோனில் பிறந்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் அதற்கான குறிப்பை இதுவரை என்னால் காணமுடியவில்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக