#861 - *தேவன் உலகத்தை படைத்தார் என்று ஆதியாகமத்தில் பார்க்கிறோம்*.
உலகத்தின் வடிவத்தை குறித்து வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வசனங்களை
குறிப்பிடவும்.
God
created the world that is mentioned in genesis... But my ques is what is the
shape of the world...pls give me bible reference
*பதில்*
கிறிஸ்து
பிறப்பதற்கு சுமார் 740 வருஷங்களுக்கு முன்பு (கி.மு) எழுதப்பட்ட ஏசாயா 40:22ல்
பூமி உருண்டை என்பதை தெரிவித்திருக்கிறார்.
சுமார்
500 கி.முல் பைதாகோரஸ் உலகம் உருண்டையாக இருக்கவேண்டும் என்றும் ஏசாயா காலத்திற்கு
390வருடங்கள் கழித்து கி.மு 350ல் அரிஸ்டாடில் உலகம் உருண்டை என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்தினார்
என்று அறிகிறேன். தீர்க்கமான வருடம் எனக்கு தெரியவில்லை.
மேலும்
நீதி. 8:27-30ம் நமக்கு ஆச்சரியமான தகவலை தருகிறது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக