சனி, 11 ஏப்ரல், 2020

#863 - பலிவிருந்து என்றால் என்ன?

#863 - *பலிவிருந்து என்றால் என்ன?*

*பதில்*
1சாமு. 16:3, 5ம் வசனத்தில் இந்த வார்த்தையை பார்க்கமுடிகிறது.

1சாமு. 16:3 ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.

1சாமு. 16:5 அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

சமாதான பலியைத் தொடர்ந்து வைக்கப்படும் சமூக விருந்து.

பாதிக்கப்பட்டவரின் சார்பாக சமாதான பலி தேவசந்நிதியில் செலுத்தப்பட்டு, இரத்தம் ஊற்றப்பட்டு, கொழுப்பு எரிக்கப்பட்டதும், பலியின் மாம்சத்தில் விருந்து வைப்பது பொதுவான வழக்கமாயிருந்தது.

சர்வாங்க தகன பலியைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் இது நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக