சனி, 4 ஏப்ரல், 2020

#852 - நியமங்களையும் மற்றும் நியாயங்களையும் என்பது எதை குறிக்கிறது...

#852 - *நியமங்களையும் மற்றும் நியாயங்களையும்  என்பது எதை குறிக்கிறது...*

*பதில்*
1நாளாகமம் 22:13ல் இந்த இரண்டு வார்த்தை ஒன்றாய் வருவதால் அந்த இடத்தை அடிப்படையாக வைத்து அர்த்தம் பார்ப்பது இலகுவாக புரியும் என்று நம்புகிறேன்.

வசனம் : 1நாளா. 22:13 கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த *நியமங்களையும் நியாயங்களையும்* செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

*நியமம்*:
ஆங்கிலத்தில் Orders / Statutes.
எபிரேயத்தில் க்கோக்கி.
அர்த்தம் : கட்டளை, வரம்புளின் சட்டம் அல்லது நீதி.
வரையறை: சட்டங்கள் / நிபந்தனைகள் / ஆணைகள் / கடவுள் பரிந்துரைத்த சிவில் சட்டங்கள்

*நியாயங்கள்*:
ஆங்கிலத்தில் Judgement.
எபிரேயத்தில் மிஷ்பாவ்த்
அர்த்தம் : தீர்ப்பு / ஒரு வழக்கை தீர்மானிக்கும் செயல் / செயல்முறை / நடைமுறை / தண்டனை  / தண்டனைக்கான நீதி / தண்டனைக்கான உரிமை

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக