#781 - *தண்டுகளை கழட்டாமல் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை பெட்டிக்கு மாத்திரம் சொல்லப்பட்டதன் காரணம் என்ன?*
யாத். 25:14 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.
யாத். 25:15. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
தண்டுகளை கழட்டாமல் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை பெட்டிக்கு மாத்திரம் சொல்லப்பட்டதன் காரணம் என்ன?
*பதில்* - பெட்டியை நேரடியாக தொட்டவுடன் ஊசா மரித்ததை கவனிக்கும் போது (2சாமு. 6:6) எவரும் பெட்டியை தொடுவதற்கு அனுமதியில்லை என்ற காரணத்தினால் தண்டுகளை கழட்டாமல் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
மேலும் எந்த நேரத்தில் தங்கள் கூடாரங்களைத் கழற்றும்படி கட்டளையிட தேவன் அவர்களிடம் சொல்லும்போது பெட்டி உடனடியாக அகற்றப்படுவதற்கான தயார்நிலையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
தண்டுகளை வெளியே எடுக்கவில்லையென்றால், எண். 4:6ல் உள்ளதைப் போல முகாம் எப்போதும் முன்னேற வேண்டும். எண். 4:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக