சனி, 29 பிப்ரவரி, 2020

#783 - உபதேசம் என்றால் என்ன பிரசங்கம் என்றால் என்ன இதன் வேறுபாடு என்ன?

#783 - *உபதேசம் என்றால் என்ன பிரசங்கம் என்றால் என்ன இதன் வேறுபாடு என்ன?*

*பதில்*

1)
“உபதேசம்” என்றால் கற்பிப்பது.

டிடாக்கே என்று இந்த கிரேக்க வார்த்தைக்கு - கோட்பாடுகளை கற்பித்தல், எதையாவது குறித்து கற்பித்தல், கருத்துக்களை அறிவுறுத்தல் என்று பொருள்.

ஆங்கிலத்தில் Doctrine (டாக்ட்ரின்) என்று பொருள்.

2)
"பிரசங்கம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் பிரகடனம் / பறைசாற்றுவோன் அல்லது ஏலம் இடுபவர் என்று அர்த்தம் கொள்ளும் கிரேக்க (கெரூக்மா) வார்த்தையிலிருந்து வந்தது.

மன்னரின் செய்திகளையும் கட்டளைகளையும் பறைசாற்றுவதை குறிக்கிறது.

மன்னரின் / படைத்தவரின் செய்தியை வேறொருவர் பறை சாற்றுவது – பிரசங்கம்.

ரோ. 16:26; 1கொரி. 1:21; 1கொரி. 2:5; 1கொரி. 15:14; 2தீமோ. 4:17; தீத்து 1:4

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக