#766 - *மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும்
பகிர்ந்து கொடுக்கக்கடவன். கலாத்தியர் 6:6
இந்த வசனபகுதியை விளக்கவும்*
*பதில்*
கற்பிக்கப்படுபவர் – பாவத்திலிருப்பவர் பாவத்திலிருந்து மீளும்படி
தேவ வார்த்தையால் உதவி செய்பவருக்கு சகல நன்மைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பணப் பகிர்வாகவும் இருக்கலாம், ஆனால் அது மாத்திரம்
பிரதானமல்ல.
புறஜாதியார் ஆன்மீக விஷயங்களையும் பொருள் விஷயங்களையும்
பகிர்ந்து கொண்டனர் - ரோமர் 15:26-27
மாணவர் தனது ஆசிரியருடன் பொதுவான காரணத்தை எடுத்துக் கொண்டு
நல்லது அல்லது நீதியுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பொருள் விஷயங்கள் ஒரு அம்சம் மட்டுமே. இந்த வசனத்தின்படி
எல்லா நல்ல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுவதை விவரிக்கிறது – 1 கொரிந்தியர் 9:11, 14
நன்மையானதை தொடருங்கள் – 1 தெசலோனிக்கேயர் 5:15
கற்பித்தவருக்கு
பொருளாதார உதவி, தகுந்த மரியாதை, மற்றும் பிற எல்லா நல்ல
விஷயங்களையும் பகிர்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக