#413 - *நம் வாழ்நாள் முழுவதும் பாவம் செய்து மன்னிப்பு கேட்டு கொண்டே வாழவேண்டியது
தானா? ஒரே ஒரு முறை மன்னிப்பு கேட்கலாமா?*
*பதில்*
:
தான்
எந்த பாவத்தை செய்தும் அதை உணர்ந்து தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டு *அதை விட்டு
விட வேண்டும்*.
செய்த
பாவத்தை மறுபடியும் செய்யும் பட்சத்தில் அதற்கு தண்டனை உண்டு.
1யோ. 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி
நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நீதி. 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை
செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
2பேதுரு 2:20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே
உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு
ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய
பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
எபி. 10:26-27
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு,
நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம்
செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப்
பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எபி. 6:4-6
ஏனெனில், ஒருதரம்
பிரகாசிப்பிக்கப்பட்டும்,
பரம ஈவை ருசிபார்த்தும்,
பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும்
இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய
குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய்
அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக