#309 - *ஆராதனை கூடங்களுக்கு வெவ்வேறான பெயர்கள் (எ.கா:
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி, ஜீவ வழி, ஜீவ மார்க்கம்) வைப்பது முறையானதா?*
வேதத்தின்படி விளக்கம்
*பதில்* :
புதிய ஏற்பாட்டில் சபை கூடுகையை அந்தந்த இடத்தின் பெயரை
வைத்தே அழைத்திருக்கிறார்கள்.
எங்கு சபை நடந்தாலும் அதன் நிறுவனர் கிறிஸ்துவே (1கொரி. 3:11)
தங்கள் பெயரை பறைசாற்றிக்கொள்ள அவரவர் பெயரை விரும்பியவாரு
போட்டு கொண்ட உதாரணம் – வேதத்தில் இல்லை. பல நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பவுல் பிரயானம்
செய்து ஊழியத்தை ஸ்தாபித்தார் – அங்கு தங்கள் சபையை
கொரிந்து சபை
எபேசு சபை
பிலதெல்பியா சபை
சிமிர்னா சபை என்று ...
இப்படி ஊர் பெயரில் தான் இருந்தது.
தற்போது – பல சபைகளுக்கு நிறுவனர் என்றும் Founder என்றும் தங்கள் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் – உண்மை தான். அது அவர்கள்
நடத்தும் சபை !! அங்கு கிறிஸ்துவின் உபதேசம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நம்
தவறு.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக