#679 - *மத். 2:11ல் பிள்ளையையும் அதின் தாயையும் வணங்கினார்கள் என்று வருகிறதே – விளக்கவும்.*
*பதில்*
தமிழில்
உள்ள வசனத்தை கீழே எழுதுகிறேன் அதை படித்து பின்னர் ஆங்கில வசனத்தையும்
பதிவிடுகிறேன் –
வித்தியாசத்தை கவனியுங்கள்.
மத். 2:11 - அவர்கள் அந்த
வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும்
அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து
அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து,
பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக
வைத்தார்கள்.
Matthew 2:11 - (ASV) And they came into the
house and saw the young child with Mary his mother; and they fell down and *worshipped him*; and opening their treasures they
offered unto him gifts, gold and frankincense and myrrh.
(KJV)
And when they were come into the house, they saw the young child with Mary his
mother, and fell down, and *worshipped
him*: and when they
had opened their treasures, they presented unto him gifts; gold, and
frankincense, and myrrh.
பிள்ளையையும்
தாயையும் கண்டார்கள் –
அதை பணிந்து கொண்டார்கள் என்பது அவர்களை அல்ல – குழந்தையை என்பது
திண்ணம்.
மரியாள்
ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர், பாக்கியவதி, பூமியில் உள்ள எந்த ஸ்திரீயை
காட்டிலும் விசேஷமானவர், தேவனால்
தெரிந்தெடுக்கப்பட்டவர் –
லூக்கா 1:28, 30, 42, 48,
ஆனால்
மரியாள் வணங்கபடகூடியவர் அல்ல –
லூக்கா 1:28,
தேவன்
ஒருவரே அந்த மகிமையும் கனமும் உரியவர் – லூக்கா 2:24, வெளி. 19:1
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக