#681 - *திருவிருந்து எடுக்க ஞானஸ்நானம் அவசியமா?*
பதில்: கிறிஸ்து, தான் மரிப்பதற்கு முன்னமே தன்னை *நினைவுகூறும்படி* திருவிருந்தை தன் சீஷர்களுக்கு அறிவுறுத்தினார் – மத். 26:26-29
*அவரை அறியாதவர்கள் எப்படி அவரை நினைவுகூறமுடியும்*?
கிறிஸ்துவானவர் என்னுடைய பாவத்திற்காக சிலுவையில் மரித்தார். 1கொரி. 15:3, 1பேதுரு 2:24
(நம்) என்னுடைய ஆத்துமா பாதாளம் போகாமல் இருக்க அவர் இரத்தம் சிந்தினார். 1யோ. 1:7
இஸ்ரவேலனாக இல்லாத புறஜாதியானாகிய (நம்மையும்) என்னையும் தம் பிள்ளையாக பிதாவானவர் தன் குமாரன் மூலம் என்னையும் சேர்த்துக்கொண்டார். எபே. 2:16, ரோ. 5:11
10+603 கட்டளைகளை எடுத்துப்போட்டுவிட்டு புதிய உடன்படிக்கையை உலகமனைத்திற்கும் (யூதர்களுக்கு உட்பட) கொடுத்தார். எரே. 31:-32-33, ரோ. 10:4, கொலோ. 2:14
*அவர் மரணத்தை எவ்வாறு நினைவு கொள்வது? சம்பந்தமில்லாதவன் ஏன் நினைவு கொள்ளவேண்டும்*?
முறையான ஞானஸ்நானத்தில், கிறிஸ்துவின் மரணத்தோடு தன்னை இணைத்து கொள்கிறார் – ரோ. 6:3
கர்த்தருடைய மரணம் யாருக்காக ஏன் எப்படி என்று அறியாதவர் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுத்தால் அவர் புரியாமல் அதாவது உணராமல் அல்லது தகுதியில்லாமல் எடுக்கிறார். அப்படிபட்டவர் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாகிறார் (1கொரி. 11:27)
*சுவிசேஷம் என்பது - கிறிஸ்துவின்:*
மரணம்
அடக்கம்
உயிர்தெழுதலை குறித்தது. (1கொரி. 15:3-4)
*சுவிசேஷத்திற்கு கீழ்படிதல் என்பது* :
1-பாவத்திற்கு மரித்து – ரோ. 6:11
2-அடக்கம் பண்ணப்பட்டு (தெளிக்கப்படுவதல்ல தண்ணீரில் மூழ்கி எடுக்கவேண்டும்) - தீத்து 3:5
3-உயிர்த்தெழ வேண்டும் (தண்ணீரைவிட்டு வெளியே வரவேண்டும்) – ரோ. 6:5, கொலோ. 3:1
கர்த்தருடைய பந்தியில் ஒருவர் கலந்து கொள்ளும்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவராக இருக்க வேண்டும் (மத். 28:19-20)
அவரை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவரது கட்டளையை கடைபிடித்தல் ஆகும் – யோ. 14:23-24
அப்பத்தில் பங்கெடுக்கும் போது இயேசு தன் பாவத்திற்காக மரித்ததன் மூலம் தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைவுகூறும் வண்ணம் தன் பாவங்களை மன்னிக்கப்பெற்றிருக்க வேண்டும் – அப். 22:16
திராட்சை இரசத்தில் பங்கெடுக்கும் போது தான் நியாயபிரமாணத்தில் அல்ல, புதிய உடன்படிக்கைக்கு உட்பட்டவன் என்று நினைவில் கொள்ள வேண்டும் – 1கொரி. 11:25.
சரியான புரிதல் இல்லாமையால் இன்னும் அநேகர், அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் பங்கெடுத்துவிட்டு நியாயபிரமாணத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதால் தங்களை நெருக்கடிக்குள்ளாக்கிக்கொள்கிறார்கள் – 1தீமோ. 1:7, கலா. 3:10

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக