#607ம் கேள்விக்கான தங்களது பதிலில் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
Angel of the Lord, literary ஆக, messenger of YAHWEH, ஆனாலும் அவர் தன்னை "தேவன்", அதாவது முற்பிதாக்களின்
தேவன் என்று சொல்லி பேசுகிறாரே !!!
மேலும், அப் 7:30-35, லும் ஸ்தேவானுடைய உரையை வாசிக்கையில் அந்த காத்தருடைய
தூதனானவர், "எகிப்திலிருக்கிற என் ஜனங்கள் "என்று சொல்லுகிறாரே !!
வ53ல் தேவதூதரை கொண்டு
நீங்கள் நியாயப்பிரமாணத்தை பெற்றிருந்தும்,
என்று உள்ளதே !!
என் சமூகத்தின்
தூதனானவர் என்றும்,
என் நாமம் அவர்
உள்ளத்தில் இருக்கிறது என்றும் "சாதாரண தூதனை "குறித்து தான்
சொல்லப்பட்டுள்ளது என்று எப்படி எடுத்து கொள்ள முடியும்??
(யாத் -23:20-23:14:19)
தன்னை "தேவன்
"என்று சொல்லிக்கொள்ள எந்த தூதனுக்காவது ஆண்டவர் அனுமதி கொடுத்திருப்பாரா??
தெளிவு படுத்தும்படி
தயவாக கேட்டுக்கொள்கிறேன்.
*பதில்*
யாத்.
3:2ல் –
அங்கே *கர்த்தருடைய
தூதனானவர்* ஒரு
முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத்
தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது
வெந்துபோகாமல் இருந்தது.
ஆனால்
மோசே அருகே சென்றபோது:
4ம் வசனத்தில் வாசிப்பது..
யாத்.
3:4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் *கர்த்தர் கண்டார்*. முட்செடியின்
நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே,
மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ,
அடியேன் என்றான்.
தரிசனமானதும்
மோசேயோடு பேசியதும் ஒருவரல்ல.
அப்.
7:53ல் சொல்லப்படும் தூதர் (எபிரேய வார்த்தை அக்கிலோஸ்) என்பது – தேவ மனிதர்களை
குறிக்கிறது.
யாத்.
23:20ல் சொல்லப்படும் தூதர் (எபிரேயத்தில் மாலாக்) என்பது தேவனுடைய சந்நிதியில்
இருந்து அனுப்பப்பட்ட தேவதூதர்களை குறிக்கிறது.
தன்னை
தேவன் என்று சொல்லிக்கொள்ள துணிந்தவன் கீழே தள்ளப்பட்டான்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
Followup question :
பதிலளிநீக்குPraise the Lord brother.
According to Acts -7:35
I could understand that the angel who was seen by Moses himself had spoken to Moses.
Reply:
But we could clearly see the difference from the incidents sister.
Things are carried out / delivered by Angels
Authority is from God alone.
Pls note down the following scriptures.
Exo 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
Exo 3:4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
You could also see the difference from the following verses:
Num 22:22 அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
Num 22:23 கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
Num 22:24 கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
Num 22:25 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
Num 22:26 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
Num 22:27 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
Num 22:28 உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
These distinguishes clearly that Angel is working but God is the Authority.
likewise we could see from the verse you quote Acts 7:35
Act 7:35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
This could easily understood from English versions:
(ASV) This Moses whom they refused, saying, Who made thee a ruler and a judge? him hath God sent to be both a ruler and a deliverer with the hand of the angel that appeared to him in the bush.
(BBE) This Moses, whom they would not have, saying, Who made you a ruler and a judge? him God sent to be a ruler and a saviour, by the hand of the angel whom he saw in the thorn-tree.
(Darby) This Moses, whom they refused, saying, Who made thee ruler and judge? him did God send to be a ruler and deliverer with the hand of the angel who appeared to him in the bush.
(DRB) This Moses, whom they refused, saying: Who hath appointed thee prince and judge? Him God sent to be prince and redeemer, by the hand of the angel who appeared to him in the burning bush.
(ESV) "This Moses, whom they rejected, saying, 'Who made you a ruler and a judge?'--this man God sent as both ruler and redeemer by the hand of the angel who appeared to him in the bush.
From the above verses, it is clearly manifested that Angel was not alone there in the incident of Burning bush. Hope i am clear here.
thanks