வியாழன், 12 டிசம்பர், 2019

#665 - நீதிமான் என்றால் யார்?

#665 - *நீதிமான் என்றால் யார்?*

*பதில்*
நீதியை பின்பற்றுபவர்கள்.
தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்வதே. நீதி. – உபா. 6:25; ரோ. 10:5; லூக். 1:6; சங். 1:2;

அவருடைய வார்த்தையை பின்பற்றுகிறவர்கள் நீதிமான்கள் – 1யோ. 3: 7;

அவர்கள் பூமியில் சிறந்தவர்கள் – சங். 16: 3; நீதி. 12: 26;

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் – அப். 10: 35;

தேவனால் நேசிக்கப்படுகிறார்கள் – சங். 146: 8; நீதி. 15: 9;

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – சங். 5: 12;

அவர்கள் கூப்பிடுதலுக்கு தேவன் செவிசாய்க்கிறார்– லூக்கா 18: 7; யாக். 5: 16;

கவனமாக அவர்களை தேவன் பாதுகாக்கிறார் – யோபு 36: 7; சங். 34: 15; நீதி. 10: 3; 1பேதுரு 3: 12;

தேவனால் சோதிக்கப்படுகின்றனர் – சங். 11: 5;

தேவனால் உயர்த்தப்படுகின்றனர் – யோபு 36: 7;

அவருடைய பாதுகாப்பில் வாழ்கிறார்கள் – ஏசா. 33: 15; ஏசா. 33: 16;

சிங்கம் போல தைரியமாக இருக்கிறார்கள் – நீதி. 28: 1;

தேவசித்தப்படி எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் – சங். 34: 19; நீதி. 11: 8;

தேவ சித்தமில்லாமல் ஒருபோதும் கடவுளால் கைவிடப்படுவதில்லை – சங். 37: 25;

ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை – சங். 15: 2; 15: 5; 55: 22; நீதி. 10: 30; 12: 3;

எப்போதும் தழைப்பாள்கள் – நீதி. 11: 28;

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக