*பதில்*
"மண்ணை
தின்பாய்" என்ற வார்த்தைக்கு எபிரேயத்தில் அஃபார் என்ற வருகிறது. அதற்கு
– சாம்பல் / தூசி / மண் / மரித்தது
/ தூள் / கெட்டுப்போனது என்று அர்த்தம். (Ashes
dust earth ground morter powder rubbish)
பாம்பின் மீது சொல்லப்பட்ட சாபம்
அதன் வயிற்றில் மண்ணில்
ஊர்ந்து செல்வதாகும்.
சர்ப்பமானது
“கால்நடைகள்” மற்றும் “வயலின் மிருகம்” (ஆதியாகமம் 3: 1, 14) போன்று இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதன் வயிற்றில் ஊர்ந்து அழுக்கைச் சாப்பிட வேண்டும்.
மண்ணை
தின்ன வேண்டும் என்பது ஒரு வெறுக்கத்தக்க,
வெறுக்கத்தக்க
இழிவானதை
சாப்பிட வேண்டும் என்பதாகிறது. மீகா 7: 16-17ல்,
தேசங்கள் அவரிடம் ஊர்ந்து வந்து
மண்ணை தின்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் இதனை நமக்கு விளக்குகிறது. மண்ணை தின்பாய் என்றால் – கீழானவை அல்லது இழிவானதை அல்லது சோரம்
போனதை அல்லது கெட்டுப்போனதை சாப்பிட வேண்டும் என்பது பொருள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக