வெள்ளி, 4 அக்டோபர், 2019

#534 - நீதி. 26:4-5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; விளக்கவும்.

#534 - *நீதி. 26:4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். நீதி. 26:5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். -விளக்கவும்*

*பதில்*
முட்டாள்களை எவ்வாறு கையாள்வது என்று ஞானிகள் வழிநடத்த வேண்டும். அவர்களை கையாள்வது அறிவாளிகளுக்கு ஒருபோதும் அதிக ஞானம் தேவைப்படாது.

எப்பொழுது அமைதி காக்க வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுவது அவசியம்.

1. ஒரு முட்டாளுக்கு அவனது முட்டாள்தனத்தின்படி அதாவது அவனுடைய புத்தியீனத்தை போன்றே பதிலளிக்கக் கூடாது. ஏனென்றால் பதிலளிப்பவன் அவனைப் போலவே இருக்கக்கூடாது என்பதற்காக.

2.முட்டாளுக்கு தனது முட்டாள்தனத்தின்படி பதிலளிக்கப்படுவதற்கான காரணம், "அவன் தன் சொந்த எண்ணத்தில் ஞானியாக இருக்கக்கூடாது என்பதற்காக."

3.நீதி 26:5 - முட்டாள் பேசிய முட்டாள் தனத்தை சுட்டிக்காட்டி அவனுக்கு பதில் சொல்லாமல் விட்டால் அவன் தன் பார்வைக்கு சரியானதை சொன்னதாக நினைத்துக்கொள்வான்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக