செவ்வாய், 24 செப்டம்பர், 2019

#498 - யோனா மீனின் வயிற்றில் உயிரோடு இருந்தாரா? மரித்து இருந்தாரா?

#498 - *யோனா மீனின் வயிற்றில் உயிரோடு இருந்தாராமரித்து இருந்தாரா?*

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.  மத்தேயு 12:40

இந்த அடையாளத்தின் படி யோனா மீனின் வயிற்றில் உயிரோடு இருந்தாரா? மரித்து இருந்தாரா?

இதை கொஞ்சம் விளங்குங்கள் ஐயா🙏

*பதில்*
யோனா உயிரோடு இருந்தார் என்பதால் மீனின் வயிற்றிலிருந்து கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார் என்று அறிகிறோம் (யோனா 2:1)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக