#497 - *ஆபேல் மரித்தது தேவனுடைய சித்தமா? சாத்தானின் துண்டுதலா?*
*பதில்*
தேவனுடைய
சித்தமில்லாமல் எதுவுமே நடக்காது என்று நம் வேதம் சொல்கிறது. 1சாமு. 14:45
காயீன்
தன் கோப குணத்தால் (தமிழில் எரிச்சல் என்றிருந்தாலும் – மூல பாஷையில் அதிக கோபம்
என்று இருக்கிறது) தீங்கை தேடிக்கொண்டான் (ஆதி. 4:5, 11-15)
மனுஷருடைய
கோபம் தேவ நீதியை நடப்பிக்காதே (யாக். 1:20)
மனிதன்
தவறு செய்யும் படிக்கு சாத்தான் சகல வழிகளிலேயும் எப்போதும் தூண்டிக்கொண்டே தான்
இருப்பான். தேவனுடைய வார்த்தைக்கு மாத்திரம் நாம் செவிசாய்த்தால் சாத்தானின்
சூழ்ச்சிக்கு தப்பலாம் (1பேதுரு 5:8)
முதலாவது
உருவாக்கப்பட்ட (ஆண்) ஆதாம் தேவனுடைய வார்த்தையை மீறினார்.
முதலாவது
உருவாக்கப்பட்ட (பெண்) ஏவாள் தேவனுடைய வார்த்தையை மீறினார்.
முதலாவது
பிறந்த பிள்ளை (காயீன்) கொலைக்காரனானான்.
இரண்டாவதாக
பிறந்த பிள்ளை (ஆபேல்) கொலை செய்யப்பட்டான்.
எவ்வளவு
முயன்ற போதும் தேவனுடைய திட்டமான ஸ்திரீயின் வித்தை பிசாசினால் தடுக்க முடியவில்லை.
(ஆதி.
3:15)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக