#438 - *ஏன் தண்ணீருக்கு வேதாகமத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது?*
*பதில்*
:
தண்ணீர்
– இப்பிரபஞ்சத்தில் அதிகமாக
உள்ளது.
நீராகவோ
நீராவியாகவோ மேகங்களாகவோ வாயுக்களாகவோ கிடைக்கிறது – யோபு 36:26-29
நீரோட்டத்தை
சுற்றியிருக்கும் காட்சி கண்களுக்கு குளிர்ச்சி (யோபு 37:5-20)
புத்துணர்ச்சியை
தேவைபடும் போது தண்ணீர் அவசியப்படுகிறது – யோ. 19:28, 2சாமு. 23:15
மரியாதையின்
நிமித்தம் தண்ணீர் கொடுக்கப்படுகிறது (மத் 10:42)
தேவனை
தேடும் ஆத்துமாவின் வாஞ்சை தண்ணீர் தேவைக்கு ஒப்பிடப்படுகிறது – சங். 63:1
தேவன்
நம் நீதியை சரிக்கட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி தண்ணீர் தடாகத்திற்கு
ஒப்பிடப்படுகிறது ஏசா. 35:5-7
சுத்தம்
செய்கிறது –
எண். 19:19-20, யாத்.
30:18-20
பூமியில்
உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அவசியம். சரீரத்தின் 60% தண்ணீர்.
தண்ணீரை
பார்த்ததும் எளிமையாக தேவன் நமக்கு ஏற்படுத்திய பாவமன்னிப்பக்குரிய ஞானஸ்நான முறை
ஞாபகம் வரும்..
நீங்கள்
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? (அப். 2:38, 22:16)
இக்கால
அநேக சபைகள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் !! அதாவது விடுதலையானபின் தீர்ப்பு எழுதுகிறார்கள்
!! வேதத்தின் படி அது தவறு...
ஞானஸ்நானம்
எடுத்து தான் இரட்சிப்பு !! நீங்கள் அப்படி
எடுக்கவில்லை என்றால் காலம் தாழ்த்த வேண்டாம்..
அபரிதமான
நீர் எங்கும் உள்ளது. நல்ல உண்மையான சத்தியத்தை சொல்லும் சபையை பார்த்து தேவன்
அருளிய பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக